தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 6:14 2 Chronicles 6:14

இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, வானத்திலும், பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.

2 நாளாகமம் 6:14 · IRV

and said: “O LORD, God of Israel, there is no God like You in heaven or on earth, keeping Your covenant of loving devotion with Your servants who walk before You with all their hearts.

2 Chronicles 6:14 · BSB
2 நாளாகமம் 6 முழுவதும் வாசிக்க