தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 6:15 2 Chronicles 6:15

தேவரீர் நீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; உம்முடைய வாக்கினால் அதைச் சொன்னீர்; உம்முடைய கரத்தால் அதை இந்நாளில் இருக்கிறபடி நிறைவேற்றினீர்.

2 நாளாகமம் 6:15 · IRV

You have kept Your promise to Your servant, my father David. What You spoke with Your mouth You have fulfilled with Your hand this day.

2 Chronicles 6:15 · BSB
2 நாளாகமம் 6 முழுவதும் வாசிக்க