தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 6:17 2 Chronicles 6:17

இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, தேவரீர் உமது அடியானாகிய தாவீதுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை உண்மையென்று விளங்குவதாக.

2 நாளாகமம் 6:17 · IRV

And now, O LORD, God of Israel, please confirm what You promised to Your servant David.

2 Chronicles 6:17 · BSB
2 நாளாகமம் 6 முழுவதும் வாசிக்க