தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 6:18 2 Chronicles 6:18

தேவன் உண்மையாகவே மனிதர்களோடு பூமியிலே குடியிருப்பாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

2 நாளாகமம் 6:18 · IRV

But will God indeed dwell with man upon the earth? Even heaven, the highest heaven, cannot contain You, much less this temple I have built.

2 Chronicles 6:18 · BSB
2 நாளாகமம் 6 முழுவதும் வாசிக்க