தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 6:19 2 Chronicles 6:19

என் தேவனாகிய யெகோவாவே, உமது அடியேன் உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் உமது மனதில் கொண்டருளும்.

2 நாளாகமம் 6:19 · IRV

Yet regard the prayer and plea of Your servant, O LORD my God, so that You may hear the cry and the prayer that Your servant is praying before You.

2 Chronicles 6:19 · BSB
2 நாளாகமம் 6 முழுவதும் வாசிக்க