தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 6:21 2 Chronicles 6:21

உமது அடியேனும், இந்த இடத்திலே விண்ணப்பம் செய்யப்போகிற உமது மக்களாகிய இஸ்ரவேலும் செய்யும் ஜெபங்களைக் கேட்டருளும்; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே நீர் அதைக் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக.

2 நாளாகமம் 6:21 · IRV

Hear the plea of Your servant and of Your people Israel when they pray toward this place. May You hear from heaven, Your dwelling place. May You hear and forgive.

2 Chronicles 6:21 · BSB
2 நாளாகமம் 6 முழுவதும் வாசிக்க