தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 6:22 2 Chronicles 6:22

ஒருவன் தன் அயலானுக்குக் குற்றம் செய்திருக்கும்போது, இவன் அவனை ஆணையிடச் சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பாக வந்தால்,

2 நாளாகமம் 6:22 · IRV

When a man sins against his neighbor and is required to take an oath, and he comes to take an oath before Your altar in this temple,

2 Chronicles 6:22 · BSB
2 நாளாகமம் 6 முழுவதும் வாசிக்க