தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 6:25 2 Chronicles 6:25

பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நீர் கொடுத்த தேசத்திற்கு அவர்களைத் திரும்பிவரச்செய்வீராக.

2 நாளாகமம் 6:25 · IRV

then may You hear from heaven and forgive the sin of Your people Israel. May You restore them to the land You gave to them and their fathers.

2 Chronicles 6:25 · BSB
2 நாளாகமம் 6 முழுவதும் வாசிக்க