தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 6:29 2 Chronicles 6:29

எந்த மனிதனானாலும், இஸ்ரவேலாகிய உம்முடைய மக்களில் எவனானாலும், தன் தன் வாதையையும் வியாகுலத்தையும் உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,

2 நாளாகமம் 6:29 · IRV

then may whatever prayer or petition Your people Israel make—each knowing his own afflictions and spreading out his hands toward this temple—

2 Chronicles 6:29 · BSB
2 நாளாகமம் 6 முழுவதும் வாசிக்க