தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 6:37 2 Chronicles 6:37

அவர்கள் சிறைபட்டுப்போன தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவம்செய்து அக்கிரமம்செய்து, துன்மார்க்கமாக நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கிக் கெஞ்சி,

2 நாளாகமம் 6:37 · IRV

and when they come to their senses in the land to which they were taken, and they repent and plead with You in the land of their captors, saying, ‘We have sinned and done wrong; we have acted wickedly,’

2 Chronicles 6:37 · BSB
2 நாளாகமம் 6 முழுவதும் வாசிக்க