2 நாளாகமம் 6:40 2 Chronicles 6:40
இப்போதும் என் தேவனே, இந்த இடத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக.
Now, my God, may Your eyes be open and Your ears attentive to the prayer offered in this place.