2 நாளாகமம் 6:9 2 Chronicles 6:9
ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய்; உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் மகனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்.
Nevertheless, you are not the one to build it; but your son, your own offspring, will build the house for My Name.’