தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 7:1 2 Chronicles 7:1

சாலொமோன் ஜெபம்செய்து முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்ற பலிகளையும் பட்சித்தது; யெகோவாவுடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பியது.

2 நாளாகமம் 7:1 · IRV

When Solomon had finished praying, fire came down from heaven and consumed the burnt offering and the sacrifices, and the glory of the LORD filled the temple.

2 Chronicles 7:1 · BSB
2 நாளாகமம் 7 முழுவதும் வாசிக்க