தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 7:11 2 Chronicles 7:11

இந்தவிதமாக சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்தையும், ராஜ அரண்மனையையும் கட்டி முடித்தான்; யெகோவாவுடைய ஆலயத்திலும், தன் அரண்மனையிலும் சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அனுகூலமானது.

2 நாளாகமம் 7:11 · IRV

When Solomon had finished the house of the LORD and the royal palace, successfully carrying out all that was in his heart to do for the house of the LORD and for his own palace,

2 Chronicles 7:11 · BSB
2 நாளாகமம் 7 முழுவதும் வாசிக்க