2 நாளாகமம் 7:13 2 Chronicles 7:13
நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு அல்லது என் மக்களுக்குள் கொள்ளை நோயை அனுப்பும்போது,
If I close the sky so there is no rain, or if I command the locust to devour the land, or if I send a plague among My people,