தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 7:15 2 Chronicles 7:15

இந்த இடத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் காதுகள் கவனிக்கிறவைகளுமாக இருக்கும்.

2 நாளாகமம் 7:15 · IRV

Now My eyes will be open and My ears attentive to the prayers offered in this place.

2 Chronicles 7:15 · BSB
2 நாளாகமம் 7 முழுவதும் வாசிக்க