2 நாளாகமம் 7:16 2 Chronicles 7:16
என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் இதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும்.
For I have now chosen and consecrated this temple so that My Name may be there forever. My eyes and My heart will be there for all time.