தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 7:18 2 Chronicles 7:18

அப்பொழுது இஸ்ரவேலை அரசாளுபவன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று நான் உன் தகப்பனாகிய தாவீதோடு உடன்படிக்கை செய்தபடியே, உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை நிலைக்கச்செய்வேன்.

2 நாளாகமம் 7:18 · IRV

then I will establish your royal throne, as I covenanted with your father David when I said, ‘You will never fail to have a man to rule over Israel.’

2 Chronicles 7:18 · BSB
2 நாளாகமம் 7 முழுவதும் வாசிக்க