தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 7:19 2 Chronicles 7:19

நீங்கள் வழிவிலகி, நான் உங்களுக்கு முன்பாக வைத்த என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும்விட்டு, வேறே தெய்வங்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வீர்களென்றால்,

2 நாளாகமம் 7:19 · IRV

But if you turn away and forsake the statutes and commandments I have set before you, and if you go off to serve and worship other gods,

2 Chronicles 7:19 · BSB
2 நாளாகமம் 7 முழுவதும் வாசிக்க