2 நாளாகமம் 7:2 2 Chronicles 7:2
யெகோவாவுடைய மகிமை யெகோவாவுடைய ஆலயத்தை நிரப்பினதால், ஆசாரியர்கள் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்க முடியாமலிருந்தது.
The priests were unable to enter the house of the LORD, because the glory of the LORD had filled it.