தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 7:21 2 Chronicles 7:21

அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து: யெகோவா இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன என்று கேட்பான்.

2 நாளாகமம் 7:21 · IRV

And when this temple has become a heap of rubble, all who pass by it will be appalled and say, ‘Why has the LORD done such a thing to this land and to this temple?’

2 Chronicles 7:21 · BSB
2 நாளாகமம் 7 முழுவதும் வாசிக்க