2 நாளாகமம் 7:4 2 Chronicles 7:4
அப்பொழுது ராஜாவும் அனைத்து மக்களும் யெகோவாவுடைய சந்நிதியில் பலிகளைச் செலுத்தினார்கள்.
Then the king and all the people offered sacrifices before the LORD.