தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 7:9 2 Chronicles 7:9

எட்டாம் நாளை விசேஷித்த ஆசரிப்பு நாளாகக் கொண்டாடினார்கள்; ஏழுநாட்கள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழு நாட்கள் பண்டிகையையும் ஆசரித்தார்கள்.

2 நாளாகமம் 7:9 · IRV

On the eighth day they held a solemn assembly, for the dedication of the altar had lasted seven days, and the feast seven days more.

2 Chronicles 7:9 · BSB
2 நாளாகமம் 7 முழுவதும் வாசிக்க