தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 8:15 2 Chronicles 8:15

சகல காரியத்தையும் பொக்கிஷங்களின் காரியத்தையும் குறித்து, ராஜா ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் கொடுத்த கட்டளைகளைவிட்டு அவர்கள் விலகாதிருந்தார்கள்.

2 நாளாகமம் 8:15 · IRV

They did not turn aside from the king’s command regarding the priests or the Levites or any matter concerning the treasuries.

2 Chronicles 8:15 · BSB
2 நாளாகமம் 8 முழுவதும் வாசிக்க