தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 8:5 2 Chronicles 8:5

சாலொமோன் மேல்பெத்தொரோனையும், கீழ்பெத்தொரோனையும், கோட்டைச் சுவர்களும், கதவுகளும், தாழ்ப்பாள்களுமுள்ள பாதுகாப்பான பட்டணங்களாகக் கட்டி,

2 நாளாகமம் 8:5 · IRV

He rebuilt Upper and Lower Beth-horon as fortified cities with walls, gates, and bars,

2 Chronicles 8:5 · BSB
2 நாளாகமம் 8 முழுவதும் வாசிக்க