தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 8:8 2 Chronicles 8:8

அவர்களுக்குப்பிறகு தேசத்திலிருந்த அவர்களுடைய பிள்ளைகளை சாலொமோன் இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி கட்டாய வேலைக்காரர்களாக ஏற்படுத்தினான்.

2 நாளாகமம் 8:8 · IRV

their descendants who remained in the land, those whom the Israelites were unable to destroy—Solomon conscripted these people to be forced laborers, as they are to this day.

2 Chronicles 8:8 · BSB
2 நாளாகமம் 8 முழுவதும் வாசிக்க