தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 9:13 2 Chronicles 9:13

சிறிய மற்றும் பெரிய வியாபாரிகள் கொண்டுவரும் பொன்னைத்தவிர, சாலொமோனுக்கு ஒவ்வொரு வருடத்திலும் வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து எடையுள்ளதாக இருந்தது.

2 நாளாகமம் 9:13 · IRV

The weight of gold that came to Solomon each year was 666 talents,

2 Chronicles 9:13 · BSB
2 நாளாகமம் 9 முழுவதும் வாசிக்க