தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 9:14 2 Chronicles 9:14

அரபுதேசங்களின் அனைத்து ராஜாக்களும், ஆளுநர்களும் சாலொமோனுக்குப் பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவருவார்கள்.

2 நாளாகமம் 9:14 · IRV

not including the revenue from the merchants and traders. And all the Arabian kings and governors of the land also brought gold and silver to Solomon.

2 Chronicles 9:14 · BSB
2 நாளாகமம் 9 முழுவதும் வாசிக்க