2 நாளாகமம் 9:15 2 Chronicles 9:15
ராஜாவாகிய சாலொமோன் இருநூறு கேடகங்களை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கு அறுநூறு சேக்கல் எடை பொன் தகட்டைச் செலவழித்தான்.
King Solomon made two hundred large shields of hammered gold; six hundred shekels of hammered gold went into each shield.