2 நாளாகமம் 9:19 2 Chronicles 9:19
அந்த ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும் பன்னிரண்டு சிங்கங்கள் நின்றன; எந்த ராஜ்ஜியத்திலும் இப்படிச் செய்யப்படவில்லை.
Twelve lions stood on the six steps, one at either end of each step. Nothing like this had ever been made for any kingdom.