தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 9:2 2 Chronicles 9:2

அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளுக்கெல்லாம் பதில் கூறினான்; அவளுக்கு பதில் கூறமுடியாதபடி ஒன்றாகிலும் சாலொமோனுக்கு மறைபொருளாயிருக்கவில்லை.

2 நாளாகமம் 9:2 · IRV

And Solomon answered all her questions; nothing was too difficult for him to explain.

2 Chronicles 9:2 · BSB
2 நாளாகமம் 9 முழுவதும் வாசிக்க