தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 9:23 2 Chronicles 9:23

சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்கு பூமியின் ராஜாக்கள் எல்லோரும் அவனுடைய முகதரிசனத்தைத் தேடினார்கள்.

2 நாளாகமம் 9:23 · IRV

All the kings of the earth sought an audience with Solomon to hear the wisdom that God had put in his heart.

2 Chronicles 9:23 · BSB
2 நாளாகமம் 9 முழுவதும் வாசிக்க