தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 9:24 2 Chronicles 9:24

வருடந்தோறும் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள்.

2 நாளாகமம் 9:24 · IRV

Year after year, each visitor would bring his tribute: articles of silver and gold, clothing, weapons, spices, horses, and mules.

2 Chronicles 9:24 · BSB
2 நாளாகமம் 9 முழுவதும் வாசிக்க