தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 9:25 2 Chronicles 9:25

சாலொமோனுக்கு நான்காயிரம் குதிரைலாயங்களும் இரதங்களும் இருந்தன, பனிரெண்டாயிரம் குதிரை வீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் ராஜா வைத்திருந்தான்.

2 நாளாகமம் 9:25 · IRV

Solomon had 4,000 stalls for horses and chariots, and 12,000 horses, which he stationed in the chariot cities and also with him in Jerusalem.

2 Chronicles 9:25 · BSB
2 நாளாகமம் 9 முழுவதும் வாசிக்க