2 நாளாகமம் 9:26 2 Chronicles 9:26
நதி துவங்கிப் பெலிஸ்தரின் தேசம்வரை எகிப்தின் எல்லைவரைக்கும் இருக்கிற அனைத்து ராஜாக்களையும் அவன் ஆண்டான்.
He reigned over all the kings from the Euphrates to the land of the Philistines, as far as the border of Egypt.