2 நாளாகமம் 9:27 2 Chronicles 9:27
எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
The king made silver as common in Jerusalem as stones, and cedar as abundant as sycamore in the foothills.