2 நாளாகமம் 9:31 2 Chronicles 9:31
பின்பு சாலொமோன் இறந்தான்; அவனை அவன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ரெகொபெயாம் ராஜாவானான்.
And Solomon rested with his fathers and was buried in the city of his father David. And his son Rehoboam reigned in his place.