தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 9:7 2 Chronicles 9:7

உம்முடைய மக்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரர்களும் பாக்கியவான்கள்.

2 நாளாகமம் 9:7 · IRV

How blessed are your men! How blessed are these servants of yours who stand continually before you and hear your wisdom!

2 Chronicles 9:7 · BSB
2 நாளாகமம் 9 முழுவதும் வாசிக்க