தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 1:11 2 Corinthians 1:11

அநேகர் மூலமாக எங்களுக்கு உண்டான இரக்கத்திற்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படுவதற்கு, நீங்களும் ஜெபத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.

2 கொரிந்தியர் 1:11 · IRV

as you help us by your prayers. Then many will give thanks on our behalf for the favor shown us in answer to their prayers.

2 Corinthians 1:11 · BSB
2 கொரிந்தியர் 1 முழுவதும் வாசிக்க