2 கொரிந்தியர் 1:13 2 Corinthians 1:13
ஏனென்றால், நீங்கள் படித்தும் புரிந்தும் இருக்கிற விஷயங்களைத்தவிர, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுவரைக்கும் அப்படியே புரிந்துகொள்வீர்கள் என்று நம்பியிருக்கிறேன்.
For we do not write you anything that is beyond your ability to read and understand. And I hope that you will understand us completely,