தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 1:14 2 Corinthians 1:14

கர்த்தராகிய இயேசு வரும்நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாக இருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாக இருப்போம் என்பதை ஓரளவு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.

2 கொரிந்தியர் 1:14 · IRV

as you have already understood us in part, so that you may boast of us just as we will boast of you in the day of our Lord Jesus.

2 Corinthians 1:14 · BSB
2 கொரிந்தியர் 1 முழுவதும் வாசிக்க