தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 1:17 2 Corinthians 1:17

இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், இல்லை இல்லை என்கிறதும், என்னிடத்திலே இருப்பதற்காக, நான் யோசிக்கிறவைகளை சரீரத்தின்படி யோசிக்கிறேனோ?

2 கொரிந்தியர் 1:17 · IRV

When I planned this, did I do it carelessly? Or do I make my plans by human standards, so as to say “Yes, yes” when I really mean “No, no”?

2 Corinthians 1:17 · BSB
2 கொரிந்தியர் 1 முழுவதும் வாசிக்க