2 கொரிந்தியர் 1:20 2 Corinthians 1:20
எங்களால் தேவனுக்கு மகிமை உண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவிற்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.
For all the promises of God are “Yes” in Christ. And so through Him, our “Amen” is spoken to the glory of God.