தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 1:24 2 Corinthians 1:24

உங்களுடைய விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாக இல்லாமல், நீங்கள் உங்களுடைய விசுவாசத்தில் நிலைத்து நிற்பதால், உங்களுடைய சந்தோஷத்திற்கு உதவியாக இருக்கிறோம்.

2 கொரிந்தியர் 1:24 · IRV

Not that we lord it over your faith, but we are fellow workers with you for your joy, because it is by faith that you stand firm.

2 Corinthians 1:24 · BSB
2 கொரிந்தியர் 1 முழுவதும் வாசிக்க