தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 1:3 2 Corinthians 1:3

நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், எல்லாவிதமான ஆறுதலின் தேவனுமாக இருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.

2 கொரிந்தியர் 1:3 · IRV

Blessed be the God and Father of our Lord Jesus Christ, the Father of compassion and the God of all comfort,

2 Corinthians 1:3 · BSB
2 கொரிந்தியர் 1 முழுவதும் வாசிக்க