தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 1:4 2 Corinthians 1:4

தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எப்படிப்பட்ட உபத்திரவங்களிலும் இருப்பவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்கிறவர்களாவதற்கு, எங்களுக்கு வரும் எல்லா உபத்திரவங்களிலும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்.

2 கொரிந்தியர் 1:4 · IRV

who comforts us in all our troubles, so that we can comfort those in any trouble with the comfort we ourselves have received from God.

2 Corinthians 1:4 · BSB
2 கொரிந்தியர் 1 முழுவதும் வாசிக்க