தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 1:5 2 Corinthians 1:5

எப்படியென்றால், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடம் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.

2 கொரிந்தியர் 1:5 · IRV

For just as the sufferings of Christ overflow to us, so also through Christ our comfort overflows.

2 Corinthians 1:5 · BSB
2 கொரிந்தியர் 1 முழுவதும் வாசிக்க