தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 1:7 2 Corinthians 1:7

நீங்கள் எங்களோடு பாடுபடுகிறதுபோல, எங்களோடு ஆறுதலும் பெற்றுக்கொள்கிறீர்கள் என்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறோம்.

2 கொரிந்தியர் 1:7 · IRV

And our hope for you is sure, because we know that just as you share in our sufferings, so also you will share in our comfort.

2 Corinthians 1:7 · BSB
2 கொரிந்தியர் 1 முழுவதும் வாசிக்க