தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 1:9 2 Corinthians 1:9

நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாக இல்லாமல், மரித்தவர்களை உயிரோடு எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாக இருப்பதற்காக, மரணம் வரும் என்று நாங்கள் எங்களுக்குள்ளே உறுதியாக இருந்தோம்.

2 கொரிந்தியர் 1:9 · IRV

Indeed, we felt we were under the sentence of death, in order that we would not trust in ourselves, but in God, who raises the dead.

2 Corinthians 1:9 · BSB
2 கொரிந்தியர் 1 முழுவதும் வாசிக்க