தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 10:10 2 Corinthians 10:10

அவனுடைய கடிதங்கள் கடினமானவையும் பலமும் உள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமாகவும் இருக்கிறது என்கிறார்களே.

2 கொரிந்தியர் 10:10 · IRV

For some say, “His letters are weighty and forceful, but his physical presence is unimpressive, and his speaking is of no account.”

2 Corinthians 10:10 · BSB
2 கொரிந்தியர் 10 முழுவதும் வாசிக்க